Breaking

Saturday, July 22, 2017

திட்டுவிளையில் இன்று கைப்பந்து போட்டி!

திட்டுவிளை SVC மைதானத்தில் ரஷ்யா புகழ் சர்வதேச P.A. சுலைமான் கைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி இன்று (23/07/2017) காலை தொடங்குகிறது. பிரபல மொபைல் நிறுவனமான VIVO CAMERA & MUSIC நிறுவனம் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் SPONSOR செய்யும் இந்த விளையாட்டு போட்டி குமரி மாவட்டம் திட்டுவிளையில் நடைப்பெறுகிறது என்பது சிறப்பு.













No comments:

Post a Comment