அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹு திட்டுவிளையை சேர்ந்த நம் உறவு ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கி உள்ளார். அவருக்கு நாம் ஆதரவு கொடுப்போம். இன்ஷா அல்லாஹ்!திட்டுவிளையில் வீடு நிலங்கள் நம்பகதன்மையுடன் விற்க வாங்க அணுகவும். 6380430410
No comments:
Post a Comment